டெல்டா மாவட்டங்களில் மக்களை அச்சுறுத்தும் பயங்கரச் சத்தம் மக்களின் அச்சத்தைப்போக்க அரசு நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஎம்.எல்.ஏ. அறிக்கை. காவிரி வடிநில மாவட்டங்களில் சில வாரங்களாக காலை வேளையில் சக்தி வாய்ந்த வெடிபொருள் வெடிப்பது போன்று பயங்கரச்…