காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா
காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் நடைபெற்றது. காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரை…