மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழா-திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின் போது திருத்தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, திருச்சியைச்…