திருச்சியில் தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது அபுதாஹீர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டிற்கு தாமதமாக வந்ததை தந்தை முசாரக் கண்டித்துள்ளார். இதனால் மன…