திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.31-திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேல்நிலை நீர்…