நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
நாமக்கல்.M.கார்த்திக்ராஜா. நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி கொண்டி செட்டிபட்டி நான்கு ரோடு நரிக்குறவர் காலனி பெரியபட்டி ,SP.புதூர், போன்ற 20 பாயிண்ட்களில் உதயசூரியன் சின்னத்திற்காக…