வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பங்குனி மாத திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு…