சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 2 ஆயிரம் பனைவிதை நடப்பட்டது
சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் 2 ஆயிரம் பனைவிதை நடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரஞ்சித்சிங் கலோன் உத்தரவின்பேரில் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…