திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்…