தாராபுரம் 14 ஆவது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகள் உள்ளன இங்கு தோராயமாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்…