தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்…