திருவாரூர் நகராட்சியில் ஓ.என்.ஜி.சி நிதியில் 15 இலட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள்
ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் சுமார் 13 இலட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் நகராட்சி தென்றல் நகர், பாலாஜி நகர், சாப்பாவூர், கடாரன்கொண்டான்…