கம்பம் நகரில் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கம்பம், நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம்…