திருநள்ளார் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு-தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன்
காரைக்கால் புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்…