மணலி புது நகரில் இருசக்கர வாகனத்தில் பட்டா கத்திகளுடன் சுற்றித் திறந்த 7 இளைஞர்கள் கைது
சென்னையை அடுத்த மணலி புதுநகரை சேர்ந்த லாரன்ஸ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளில்நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து பார்ட்டி வைத்து மாதவரம் பால் பண்ணை பகுதியில் கொண்டாடியுள்ளார்…