மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ 42 லட்சம் கொடுத்து ஏமாந்தவர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
மன்னார்குடி., ஜூன்.06திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன் இவர் வலங்கைமான் பகுதி முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உறவினர் என…