திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, தீவிர கண்காணிப்பு குழு தீவிர சோதனை
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு,வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026…