ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை
ஆக்கிரமிப்பு அகற்றம். கால அவகாசம் கொடுக்கப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றாத வியாபாரிகள். இனிமேல் ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள்…