கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தைப்பூச விழா அன்னதானம்
கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை…