இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறவழிப் போராட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறவழிப் போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025…