திருவாரூர் நகரில் மது அருந்தும் இடமாக மாறிவரும் உயர் மின்விளக்கு கோபுரம் பகுதி பொதுமக்கள் அச்சம்
திருவாரூர்., ஜூன். 17 திருவாரூர் நகரின் மையப் பகுதியான விஜயபுரம் கடைத்தெரு பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டது.…