அனுமதியின்றி சோலார் மின் கம்பங்கள்- அமைப்பு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அனுமதியின்றி சோலார் மின் கம்பங்கள் அமைப்பு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை கோரி மனு. தாராபுரம், திருப்பூர்மாவட்டம்தாராபுரம்வட்டம்நந்தவனம்பாளையம், சடையபாளையம் ஊராட்சிகளுக்குட்பட்ட நீரோடை புறம்போக்கு நிலங்களில்…