வடலூர் பகுதியில், பராமரிப்பு பணி காரணமாக காலை 9.மணி முதல் மாலை4 மணி வரை மின்சாரம் இருக்காது
“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடிவட்டம் வடக்குத்து துணைமின் நிலையத்தில் நவம்பர்25ந்தேதி,பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9. மணிமுதல் மதியம் 4மணிவரை வடக்குத்து, அரசுப்பண்ணைக்கழகம், கீழூர்,…