பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் காசிலிங்கம் பாளையம் பொதுமக்கள் போராட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்காததால் காசிலிங்கம் பாளையம் பொதுமக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர்…