கவிஞர் கா சி குமரேசன் எழுதிய ஒரு கூட்டுப்புழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா
சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் அவர்கள் எழுதிய ஒரு கூட்டுப்புழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள டிவிஹெச்…