திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கோரிக்கை
முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியங்களில் மருதவனம், மீனமநல்லூர், மாங்குடி, வடசங்கந்தி, குமாராபுரம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அதிமுக மாவட்டச் செயலாளரான…