பெருங்களத்தூரில் துணை மின் நிலையம் துவக்கம் முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 55 மற்றும் 56வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த துணை மின் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.…