திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலர்கள் கூட்டரங்கில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்று நாள் பயிற்சி தொடங்கியது
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027…