அமைச்சர் சிவசங்கர் தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அமைச்சர் குடும்பத்துடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கருத்துகளை பகிர்ந்தார்.அப்போது அவர் கூறியதாவது, “இந்த…