முதல்வர் படிப்பகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை-மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முதல்வர் படிப்பகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார். போட்டித் தேர்வுக்கு தயாராகும்…