ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…