திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற ஜூன் 01.06.2026 முதல் நாம் வாங்கும் தின்பண்டங்களுக்கான விலை அதிக படுத்தப்படுகிறது
இன்று திருவண்ணாமலை மாவட்டம் தின்பண்டம் விற்பனை கடைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது என்ன என்று கேட்டபோது கேஸ், என்னை , கவர் போன்றவை விலை அதிகரிப்பதால்…