மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு திருக்கோயில்களின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை மூத்த தம்பதியருக்கு திருக்கோயில்களின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. மதுரை இணை ஆணையர் மண்டலத்தில் 70 வயது…