அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பரப்புரை
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிவப்பு கை ரேகை மரம் உருவாக்கி விழிப்புணர்வு நாட்டின் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தொடர்ந்து…