காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் பள்ளியில் என்.சி.சி மாணவர்களுக்கு கூட்டு பயிற்சி முகாம்
மேட்டுப்பாளையம் , டிச. 30: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு என்.சி.சி 31வது அணி சார்பில் மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் என்.சி.சி. கூட்டு பயிற்சி…