தாம்பரத்தில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் பூங்கா-சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட டிடிகே நகர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு…