சீர்காழி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்படும் பாரம்பரிய நெட்டி மாலை- பொங்கல் தொகுப்பில் சேர்த்து வழங்கிட தயாரிப்பாளர்கள் கோரிக்கை
எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்படும் பாரம்பரிய நெட்டி மாலையை பொங்கல் தொகுப்பில் சேர்த்து வழங்கிட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை…