அம்மாபேட்டையில் பழங்காலத்து உலோக அம்மன் சிலை கண்டெடுப்பு
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் பூலோகநாதர் திருக்கோவிலில் வாழைக்கன்று நடுவதற்காக குழி தோண்டிய போது பழங்காலத்து உலோக அம்மன் சிலை கண்டெடுப்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…