திருவாரூர் கூட்டுறவு நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி
திருவாரூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதி இருந்துவருகிறது. இதில் சுமார் 2000 -த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இத்தகைய கூட்டுறவு…