சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில்சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை…