துறையூர் 18 வது வார்டு பாரதி நகரில் பல மாதங்களாக குடிநீர் வராததால் குடியிருப்பு வாசிகள் அவதி
துறையூர் ஆக-18திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் உள்ள பாரதி நகர் மற்றும் பாரதி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக குடிநீர்…