பரமத்தி வேலூர் அருள்மிகு தன்னாசியப்பன் திருக்கோவில் குடமுழுக்கு விழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கந்தநகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தன்னாசியப்பன் சுவாமிக்கு குடமுழுக்கு நடைபெற்றது கடந்த மூன்று தினங்களாக யாக குண்டங்கள் யாக…