கோவையில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
கோவையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்களுக்கான திறன் மேம்பாட்டு கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் உக்கடம் தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது..…