மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம்
மதுரையில் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…