சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் தமிழக கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலை திருவிழா
தென்காசி மாவட்டம் சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் தமிழக கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் பரதநாட்டியம்(தனி) 3-5ஆம்வகுப்பு பிரிவில் மாநிலளவில் 3ஆம் பரிசு…