ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருசக்கர வாகன நிறுத்தம் கட்டிடம்- பூண்டி கே.கலைவாணன் எம் எல் ஏ திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைக்க வருகை தந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம்…