செங்கப்படையில் து.முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை கிராமத்தில்,நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு, திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்…