உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்- பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞர்…