மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியூ-எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்
மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டலம்–2, ல் சிஐடியூ – எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்… தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற…