வேடசந்தூர் அருகே வீடு புகுந்து முதியவரை தாக்கி 5 பவுன் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80) என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம…